Postal Voting Dates and Election law – Presidential Election 2019
Postal Voting Presidential Election 2019
Postal voting will take place on 31.10.2019 and 01.11.2019. The postal voting of the Police Station and the District Secretariat will be held on 04.11.2019 and 05.11.2019. Those who cannot be cast their vote on the day of postal voting will be given an opportunity on 07.11.2019
තැපැල් ඡන්දය 2019 ජනාධිපතිවරණය
තැපැල් ඡන්දය ප්රකාශ කිරීම 2011.10.31 සහ 2011.11.01 දිනවල පැවැත්වේ. පොලිස් ස්ථානයේ සහ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ තැපැල් ඡන්ද ප්රකාශ කිරීම 2011.11.04 සහ 2016.11.05 දිනවල පැවැත්වෙන අතර මැතිවරණ කොමිෂන් සභාව රාජකාරියේ නියුතු නිලධාරීන්ට 2016.11.07 දින පැවරෙනු ඇත. තැපැල් ඡන්දය ප්රකාශ කළ දිනයේදී ඡන්ද ප්රකාශ කිරීම නොහැකි අයට 2016.11.07 දින අවස්ථාව ලබා දෙනු ඇත
அஞ்சல் மூல வாக்களிப்பு சனாதிபதித் தேர்தல் 2019
அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் 31.10.2019 மற்றும் 01.11.2019 ஆகிய தினங்களில் நடைபெறும். பொலிஸ் நிலையம் மற்றும் மாவட்ட செயலக அஞ்சல் வாக்களிப்பு 04.11.2019 மற்றும் 05.11.2019 ஆகிய தினங்களிலும்இ தேர்தல் ஆணைக்குழுவில் கடமை புரியூம் அலுவலர்களுக்கு 07.11.2019 தினமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கினை குறித்த தினத்தில் அடையாளமிட முடியாதவர்களுக்குஇ 07.11.2019 ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்படும்